E-mail: mtwuonlineadm@gmail.com Ph: 04542 241166 Home Contact


logo






Welcome to Mother Teresa Women's University Kodaikanal

Online Application Portal


column2 column2 column2


column2 column2 column2



S.No Steps Details
1 Step No:1 Click the "CENTER" button and know about available centers

முதல் படி : செண்டர்ஸ் என்ற பட்டனை கிளிக் செய்து மதர் தெரஸா யுனிவர்சிட்டியில் உள்ள கிளை மையங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள். ஆன்லைன் விண்ணப்பத்தில் நிரப்பும் போது தடுமாற வேண்டியதில்லை.
2 Step No:2 Click the "Courses offered " button to know about what are the courses available in each center and decide which Course is suitable for yourself

இரண்டாம் படி : என்ன என்ன படிப்புகள் உள்ளன என தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்
3 Step No:3 Click the "Course fee " button to know about Fee details for which you are selecting the course

மூன்றாம் படி : படிப்புகளுக்கான கட்டணங்கள் எவ்வளவு என தெரிந்து கொண்டு பின் படிப்பினை தேர்வு செய்ய ஏதுவாக இருக்கும்
4 Step No:4 Click the "Application Cost " button to know about cost of the application.

நான் காம் படி : விண்ணப்பக் கட்டணங்கள் எந்த படிப்பிற்கு எவ்வளவு நிர்ணயம் செய்துள்ளார்கள் என அறிந்து கொண்டால், விண்ணப்பிக்கும் போது நம்மை தயார்படுத்திக் கொள்ளலாம். மேலும் விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைன் விண்ணப்பங்கள் நிரப்பு வழியாக சென்று விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தவும்
5 Step No:5 1.Click the "Online Application form " button .A dynamic application form is displayed on the screen, then you can enter your correct data. In login button, you will choose your mobile number only.

2.Finally, you click the submit button. One more screen is shown. In that screen, the second page of the application is displayed and asked for the application cost questionaire. You select any one of the catagory of caste "Others" or "SC/ST " . the application cost is automatically displayed. Then click the submit button then it will redirect to SBI ONLINE GATEWAY .

3. You will select the course details . Fill in the payment amount and pay in online mode only. Then you will get a receipt from SBI Online gateway. You note the Transaction Id and save the receipt in pdf format.

4. After that you will upload the scanned / soft - copy of application payment receipt and necessary documents needed for admission. Upload one by one and finally click the submit button .Your application will be successfully submitted to university Admin Portal .

ஐந்தாம் படி : ஆன்லைன் விண்ணப்பம் பட்டனை கிளிக் செய்தால் ஒரு விண்ணப்பபடிவம் திரையில் தெரியும் அந்த விண்ணப்பத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலை ஒன்றன்பின் ஒன்றாக டைப் செய்யவும், முக்கியமாக லாகின் ஐடி கேள்விக்கு உங்களின் 10 இலக்க மொபைல் எண்ணை மட்டும் குறிப்பிடவும். அப்போது தான் உங்களின் விண்ணப்பம் ஏற்கப்படும்.
முதல் பக்கத்தில் சப்மிட் பட்டனை கிளிக் செய்தவுடன் நேராக விண்ணப்படிவத்தின் இரண்டாம் பக்கத்திற்கு திருப்பிவிடப்படும். இரண்டாம் பக்கத்தில் மேலே பார்த்தால் நீங்கள் விண்ணப்பித்த படிப்பு வந்துவிடும். அடுத்ததாக விண்ணப்பக்கட்டணத்திற்கான கேள்வி ஒன்று இருக்கும் அதில் நீங்கள் others or SC/ST யா என கேட்கும் அதற்கான தொகையும் திரையில் தெரியும் பின் submit என்ற பட்டனை செலக்ட் பண்ணியவுடன் நேராக SBI Online Payment gateway க்கு சென்றுவிடும்.
அதன் பின் நீங்கள் விண்ணப்பக்கட்டணம் செலுத்தியவுடன் அதற்கான ரசீது கிடைக்கும் அதில் உங்களின் பரிவர்த்தனை எண் குறிப்பிடப்பட்டிருக்கும் அதை நீங்க குறித்து வைத்துக்கொள்ளவும் , பிறகு அதனை PDF Format ல் பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை ஸ்கேன் செய்து அதனை பதிவேற்றம் செய்யவும். அனைத்தையும் பதிவேற்றம் செய்து முடித்தவுடன் கடைசியாக submit பட்டனை கிளிக் செய்தால் உங்கள் விண்ணப்படிவம் பல்கலைக்கழக சேர்க்கைப் பிரிவிற்கு அனுப்பப்படும்.
இதில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் பல்கலைக்கழக சேர்க்கைப்பிரிவிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.